Thursday, June 11, 2015

please establish AMMA hotel on highways

NameV.GOPALAKRISHNAN
Petition No2014/784132/TOPetition Date11/06/2014
Address13/7, PAMMAL NALLA THAMBI STREET, MGR NAGAR, KODAMBAKKAM, MAMBALAM-GUINDY TALUK,
CHENNAI - 600078.
TAMILNADU .
Grievanceplease establish AMMA hotel on highways.தமிழ்நாட்டில் செல்லும் பகல் மற்றும் இரவு நேர அனைத்து அரசு பேருந்துகளும் உணவிற்காக ஏதேனும் ஒரு உணவகத்தில் நிறுத்தபடுகிறது. அங்கு ஒரு விடயத்தை நன்கு கவனிக் வேண்டும். 20 ரூபாய் மதிப்புள்ள தோசை ரூபாய் 60/-, 6 ரூபாய் மதிப்புள்ள காபி ரூபாய் 12, 5 ரூபாய் மதிப்புள்ள வடை ரூபாய் 10/-, 25 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானம் 40/-, நான் ஒரு நாள் அங்கு கடையில் வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார். இங்கு வரும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்க்கும் இலவசமாக உணவு,ஊதுவதற்கு சிகரேட் மற்றும் அடுத்த வேலை உண்பதற்கு உணவு பார்சல் இதை அனைத்தையும் யாரிடம் வாங்குவது என்று கேட்குறார். அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் அங்கு மட்டுமே நிற்க்க வேண்டும் என்பது அரசின் ஆணை என்றும் சொல்லுகிறார்கள். வேரு எங்கும் நிற்க்காது.இதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை,அந்த மாவட்ட கலெக்டர்ரும் தமிழக அரசும் வேடிக்கை பார்த்துகொண்டுதான் இருக்கிறது.
Grievance CategoryCOMPLAINTS - PUBLIC COMPLAINTSPetition StatusAccepted
Concerned OfficerTRANSPORT - TPT SECTT
ReplyACCEPTED.NAME OF THE HOTEL IS NOT MENTIONED.IF NAME OF THE HOTEL IS FURNISHED REQUIRED ACTION WILL BE TAKEN IMMEDIATELY.THE PETITIONERS SUGGESTION WILL BE CONSIDERED IF THE GOVT.IS PROPOSED TO OPEN AMMA UNAVAGAM TO FACILITATE TRAVELLING PASSENGERS IN FUTURE.REF NO.011436/G6/SETC/14 DT.23/06/14

No comments:

Post a Comment