Friday, January 5, 2018

Petition Reply Details
Petition No 2017/911927/PM
Forwarded toPUBLIC - PUBLIC SECTT
Petition StatusRejected
Concerned Office Replyஇணை இயக்குநர் சீருடை அவர்கள் விடுமுறை நாளான 2.4.2017 அன்று அலுவலக சிறப்பு பணி காரணமாக இராஜா அண்ணமலைபுரம் வழியாக அழைத்து வரும்பொழுது டாக்டர் அம்பேத்கார் மணிமண்டபமà � அருகில் ஊர்தி நின்று விட்டது மேற்படி ஊர்தியின் பாதுகாப்பு கருதி வண்டியை செட்டிநாடு வித்யாணரம் உள்ளே தள்ளிக்கொண்டு நிறுத்திவிட்டு மீண்டும் மெக்கானிக்கை அழைத்துக்கொண்டு வண்டியை சரி செய்து எடுப்பதற்கு மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது என சீருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார் கைத்தறி இயக்குநர் ந.க 19411 2017 எல்2 நாள் 19 12 2017